ரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன் !! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!
ரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன் !! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். வருமானம் உங்கள் உழைப்பிற்கு ஏற்றபடி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் தைரியமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த … Read more