பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் ராணி மறைவு! அடுத்தடுத்து வரும் புதிய மாற்றங்கள்!
பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் ராணி மறைவு! அடுத்தடுத்து வரும் புதிய மாற்றங்கள்! பிரிட்டன் ராணியாக எழுபது ஆண்டுகள் திகழ்ந்தவர் இரண்டாம் எலிசபெத் ஆவார். அவர் மறைவுக்கு பிறகு தற்போது பிரட்டனில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.அந்த மாற்றங்கள் காவல் நிலையத்தில் உள்ள கொடிகள் முதல் கடற்படை கப்பல்களில் உள்ள கொடிகள் வரை இரண்டாம் எலிசபெத் சின்னமான எலிசபெத் டூ ரெஜினா என அழைக்கப்படும் ராணியின் கொடிகள் உள்ளன.ராணியை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடுகளான ஆஸ்திரேலியா ,நியூசிலாந்து ,கன்னடா நாடுகளிலும் அவர் … Read more