சென்னையில் ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!
சென்னையில் ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி!! வெளியான அதிர்ச்சி தகவல்!! சென்னை மாநகராட்சி மட்டும் ரூ.100 கோடி மின்கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டில், சென்னை மாநிலத்தில் மட்டும் ரூ.100 கோடி மின்கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.இதனால் சென்னை மாநகராட்சி ஆனது மாநில நகராட்சி நிர்வாகத்துறைக்கு நிலுவையில் உள்ள தொகையை விரைந்து செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை 20 மாதங்களுக்கு ரூ.5 கோடி வீதம் என்ற அடிப்படையில் நிலுவையில் உள்ள … Read more