ஆடு வளர்ப்புக்கு அரசு தரும் 4 லட்சம்! எவ்வாறு பெறுவது? இதோ அதற்கான முழு விவரம்!
ஆடு வளர்ப்புக்கு அரசு தரும் 4 லட்சம்! எவ்வாறு பெறுவது? இதோ அதற்கான முழு விவரம்! தமிழக அரசாங்கம் பல நலத்திட்டங்களை மக்களுக்காக அமல்படுத்தியுள்ளது. பல படித்த இளைஞர்களே தற்பொழுது விவசாயம் செய்ய முன்வந்துள்ளனர். அவர்களெல்லாம் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம். அதிக வருமானம் தரக்கூடிய தொழில்களில் இந்த ஆடு வளர்ப்பும் ஒன்று. அவ்வாறு ஆடு வளர்க்க அரசாங்கம் கடன் கொடுத்து வருகிறது. பத்து ஆடுகளுக்கு நான்கு லட்சம் வரை கடன் அளிக்கிறது. ஆடு வளர்ப்பிற்கு கடன் வாங்க … Read more