அரசு ஊழியர்கள் கேட்கும் சலுகைகள்! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
அரசு ஊழியர்கள் கேட்கும் சலுகைகள்! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? முதல்வர் ரேஷன் அட்டைகளை கணக்கெடுத்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பெயரில் தமிழகத்தில் மொத்தம் 227 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளது. அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியானது. ஆய்வின்போது ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காத ரேஷன் அட்டைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் கூறினார்கள்.மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை வழங்கும் போது அட்டைதாரர்கள் பதிவு … Read more