ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!
ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் அனைவருக்கும் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ரேஷன் கார்டு அமைப்பு கொண்டுவரப்பட்டது. இதனை அடையாள அட்டையாகவும் தற்பொழுது பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பெரும்பான்மையாக இந்த நலத்திட்டங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. இதனை கண்டறிய தற்பொழுது தமிழக அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சொந்த … Read more