கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டையா!! இது தெரிஞ்சா அப்புறம் ஒரே ரொமான்ஸ் தான்!!
கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டையா!! இது தெரிஞ்சா அப்புறம் ஒரே ரொமான்ஸ் தான்!! இப்பொழுதைய காலகட்டத்தில் காதல் திருமணமானாலும் சரி, பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதுக்கு குங்குமப்பூ எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சா அப்புறம் எல்லாரும் பொறாமைப்படும் அளவிற்கு வீட்டில் ஒரே மகிழ்ச்சி தான். குங்குமப்பூ: கணவன் மனைவி இடையேயான பிரச்சினையை தீர்க்கிறது. ஜோதிடரீதியான பரிகாரத்திலும் குங்குமப்பூ பயன்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட குங்குமப்பூ தூக்கமின்மை … Read more