ஜடேஜா மற்றும் அஸ்வினை சமாளிப்பது பெரிய சவால்! ரோகித் சர்மா பேட்டி!
ஜடேஜா மற்றும் அஸ்வினை சமாளிப்பது பெரிய சவால்! ரோகித் சர்மா பேட்டி! நாக்பூர் டெஸ்டில் வெற்றிக்கு பின் ஜடேஜா மற்றும் அஸ்வினை பற்றி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 9-ஆம் தேதி நாக்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களும் இந்திய அணி 400 ரண்களும் எடுத்தது. அடுத்து 223 … Read more