ஆளுங்கட்சியுடன் இணக்கமாக இருந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினியை மாற்ற இது தான் காரணமா?
ஆளுங்கட்சியுடன் இணக்கமாக இருந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினியை மாற்ற இது தான் காரணமா? தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகினி எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாகத்தான் இருந்தார். ஆனால் திடீரென்று அவர் ஏன் மாற்றப்பட்டார் என்ற காரணம் பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. இந்நிலையில் அவர் மாற்றபட்டதிற்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தின் முதல் பெண் … Read more