கோடைக்கால உடல் சூட்டை தணிக்க தண்ணீருடன் இந்த மூன்றையும் மறக்காம சேர்த்து குடியுங்கள்!!
கோடைக்கால உடல் சூட்டை தணிக்க தண்ணீருடன் இந்த மூன்றையும் மறக்காம சேர்த்து குடியுங்கள்!! வெயில் காலம் ஆனது தற்பொழுது நெருங்கி வரும் நிலையில் தினம் தோறும் நமது உடலை அதிகளவு தண்ணீர் குடித்து நீரோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வைக்கும் பொழுது தான் உடல் சூடு நீர் கடுப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் காணப்படும். மேற்கொண்டு தண்ணீர் குடிப்பதனால் மட்டும் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியாது.தண்ணீருடன் சேர்த்து சில பொருட்களை குடிப்பதனால் ஒரு நாள் … Read more