கண்டபடி ஓடி காமெடி செய்த கண்ணம்மா!! கலக்கலான வீடியோ!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் மிக முக்கியமான சீரியல் பாரதிகண்ணம்மா தான். ஒவ்வொரு வார இறுதியிலும் விஜய் டிவி சீரியலில் டிஆர்பியில் முன்னணியில் இருப்பது இந்த சீரியல் தான். இந்த தொடர் நிறைய இல்லத்தரசிகளுக்கு பிடித்த தொடராக அமைந்துள்ளது. இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வருகின்றார். இவர் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்த காரணத்தால் இவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாகி உள்ளனர். இவரது கண்ணம்மா கேரக்டருக்கு என தனியாக ரசிகர்கள் இருக்கின்றனர். … Read more