அற்புதம் தரும் நெல்லி மரம்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

அற்புதம் தரும் நெல்லி மரம்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! நெல்லி உயரமான இலையுதிர் மரம் ஆகும். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் … Read more

செல்வம் என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது யார்?

செல்வம் என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது யார்? சகல விதமான செல்வ கடாட்சங்களையும் தருபவள் மகாலட்சுமி. அதேபோல் செல்வ வளம் வருவதை குபேர யோகம் என்று சொல்வார்கள். லட்சுமி கடாட்சம் தரும் லட்சுமி குபேரர் வழிபாடு மிக மிக முக்கியமான ஒன்றாகும். குபேரரை வழிபட்டால் நம் வாழ்வில் செல்வம் செழிக்கும். குபேரர் சிலைகளோ அல்லது புகைப்படத்தையோ நாம் தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் யோகம் திட்டும். லட்சுமி குபேரர் வழிபாட்டை நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் … Read more