இன்டர்நெட்டில் Login செய்வதால் இப்படியும் நடக்குமா? உருவாகும் திரைப்படம்

இன்டர்நெட்டில் Login செய்வதால் இப்படியும் நடக்குமா? உருவாகும் திரைப்படம் லாகின் செய்வதால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று டெக்னாலஜியை வைத்து லாகின் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். விரைவில் அந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   ஜே.எப்.எல். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் தான் “லாகின்”. இந்த திரைப்படத்தில் ஹீரோக்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். ஹீரோயினாக ப்ரீத்தி … Read more