லால்குடி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு- திமுக எம்எல்ஏ போஸ்டால் திடீர் பரபரப்பு!!
லால்குடி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு- திமுக எம்எல்ஏ போஸ்டால் திடீர் பரபரப்பு!! திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக சௌந்தரபாண்டியன் உள்ளார்.தொடர்ச்சியாக மூன்று முறையும் லால்குடியில் வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை தக்கவைத்து வருகிறார்.தமிழக அரசானது ஒவ்வொரு தொகுதியிலும் மக்களுக்கு ஏற்ற பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.அந்த வகையில் திருச்சியில் லால்குடி தொகுதியில் மக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த பேருந்து நிலையத்தை கட்டிக் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய … Read more