லிப்ட் கேட்டு லாரியில் சென்ற தொழிலாளிக்கு காத்திருந்த எமன்!! திடீரென டிரைவர் பிரேக் பிடித்ததால் நேர்ந்த சோகம்!
லிப்ட் கேட்டு லாரியில் சென்ற தொழிலாளிக்கு காத்திருந்த எமன்!! திடீரென டிரைவர் பிரேக் பிடித்ததால் நேர்ந்த சோகம்! லாரியில் லிப்ட் கேட்டு ஏறிச்சென்ற தொழிலாளி அதில் உள்ள ராட்சத காந்தத்தில் சிக்கி உயிரிழந்தார். சோகமான இந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூரில் நடைப்பெற்றுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இருங்காட்டுக் கோட்டையில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து சுமார் 10 டன் எடை கொண்ட ராட்சத காந்தம் கனரக லாரி மூலம் கரூர் கொண்டுச் செல்லப்பட்டது. லாரியை பாபு … Read more