ஆகஸ்ட் மாதம் மொத்தம் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!
14 நாட்களுக்கு ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு விடுமுறை!! RBI அதிரடி அறிவிப்பு!! ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் பல மாற்றங்கள் உள்ளது என்று மத்திய அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 2023 ஆண்டுக்கான விடுமுறை நாட்களை இந்தியா ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே வங்கிக்கு 2வது சனிக்கிழமை மற்றும் 4 வது சனிக்கிழமை விடுமுறை. மேலும் ஒரு மாதத்திற்கு நான்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வந்த அறிவிப்பின் படி ஆகஸ்ட் மாதம் மட்டும் 14 நாள் விடுமுறை … Read more