Repco Bank ல் அருமையான வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.20,000/- வரை சம்பளம்!!
Repco Bank ல் அருமையான வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.20,000/- வரை சம்பளம்!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது Repco Bank ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Temporary Typist, Temporary Stenographer-cum-typist, ) Temporary Translator/Typist (Hindi) பணிக்கென 4 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்திருக்கிறது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான இறுதி தேதி 31.07.2023 … Read more