Repco Bank ல் அருமையான வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.20,000/- வரை சம்பளம்!!

0
32

Repco Bank ல் அருமையான வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.20,000/- வரை சம்பளம்!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது Repco Bank ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Temporary Typist, Temporary Stenographer-cum-typist, ) Temporary Translator/Typist (Hindi) பணிக்கென 4 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்திருக்கிறது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான இறுதி தேதி 31.07.2023 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்:
Repco Bank

பணியின் பெயர்:
Temporary Typist, Temporary Stenographer-cum-typist, ) Temporary Translator/Typist (Hindi)

காலி பணியிடங்கள்:
Temporary Typist, Temporary Stenographer-cum-typist, ) Temporary Translator/Typist (Hindi) பணிக்கென 4 காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறவராக இருக்க வேண்டும். மேலும், பல்கலைகழகத்தில் graduation பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயதுவரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வாயதானது 21 முதல் 28 ஆக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.11,000/- முதல் ரூ.20,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு Verification of Credentials மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
31.07.2023

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உடையவர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் சுலபமாக விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். இறுதி தேதி முடிவடைந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு படிப்பை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://www.repcobank.com/uploads/career/Temporary%20Typist%20-%20Notification.pdf

author avatar
CineDesk