எதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கோங்க! வெளிவந்த லியோ படத்தின் ஸ்கிரிப்ட் !
எதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கோங்க! வெளிவந்த லியோ படத்தின் ஸ்கிரிப்ட் ! படம் பயங்கரமாக இருக்கும் என லியோ படத்தில் வசனகர்த்தா & லோகேஷ் கனகராஜ் நண்பர் கூறியுள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணி லியோ என்ற படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. இதையடுத்து இயக்குனர் ரத்தினகுமார் லியோ படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளதை உறுதிப்படுத்தியதுடன், மொத்த ஸ்கிரிப்டையும் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். லியோ … Read more