நாக்கில் எச்சில் ஊரும் சுவையான வஞ்ரம் மீன் பிரியாணி எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்!
பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. மீனை வைத்து பிரியாணி என்றால் யாரும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. இங்கு நாம் வஞ்ரம் மீனை வைத்து பிரஷர் குக்கரில் எப்படி பிரியாணி செய்யலாம் என்பதை பார்க்கலாம். மீன் பிரியாணி தேவையான பொருட்கள் மீனை ஊற வைக்க 1. வஞ்சர மீன் -ஒரு கிலோ. 2. மஞ்சள் தூள் -ஒரு தேக்கரண்டி 3. மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி 4. உப்பு -ஒரு தேக்கரண்டி பிரியாணி செய்ய … Read more