ஈரோடு மாவட்டத்தில் சிப்காட்டில் பணிபுரியும் தொழிலாளி மர்ம சாவு! காரணம் என்ன போலீசார் விசாரணை!
ஈரோடு மாவட்டத்தில் சிப்காட்டில் பணிபுரியும் தொழிலாளி மர்ம சாவு! காரணம் என்ன போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சிப்காட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த தனியார் நிறுவனத்தில் வாலிபர் ஒருவர் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு அந்த வாலிபர் அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் உணவருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் அந்த வாலிபர் அவரது அறையில் இருந்து … Read more