இந்த வடை செய்ய சில நிமிடங்கள் போதும்!! இன்றே முயற்சித்து பாருங்கள்!!

இந்த வடை செய்ய சில நிமிடங்கள் போதும்!! இன்றே முயற்சித்து பாருங்கள்!! நம் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று வடை.இதில் உளுந்து கொண்டு செய்யப்படும் மெதுவடை,உளுந்து வடை,அதேபோல் வாழைப்பூ வடை,கிழங்கு வடை,மசால் வடை என்று பல வகைகள் இருக்கிறது.இந்த வடைகளை செய்ய அதிக நேரம் எடுத்து கொள்வதால் பலரும் இதை செய்து சாப்பிட சலித்து கொள்கிறார்கள்.அனால் நான் சொல்லும் முறையில் வடை செய்ய வெறும் 20 நிமிடங்கள் தான் ஆகும்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைப்படி செய்து பாருங்கள் வடை … Read more