பிரேக் பிடிக்காத பஸ்!! வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்த டிரைவர் பணியிடை நீக்கம்!!
பிரேக் பிடிக்காத பஸ்!! வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்த டிரைவர் பணியிடை நீக்கம்!! அரசு பஸ்ஸை பிரேக் பழுதானதால் வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்த டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலசங்கரன்குழியை சேர்ந்தவர் ஞான பெர்க்மான்ஸ் (வயது 47),. இவர் நாகா்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் வடசேரியில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 18 … Read more