இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்? ரேஷன் கடைகளில் வரும் புதிய மாற்றம்!
இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்? ரேஷன் கடைகளில் வரும் புதிய மாற்றம்! தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பாமாயில் வழங்கப்பட்டு வருகின்றது.அவ்வாறு வழங்கப்பட்டதில் இருந்தே மக்களுக்கு பல்வேறு வகையான நோய்களும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது என்றார். பொதுவாகவே ரேஷன் கடைகளில் எண்ணெய்,அரிசி,கோதுமை,சர்க்கரை.டீ தூள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.அதனுடன் வழங்கப்படும் பொருட்களில் ஒன்றுதான் பாமாயில் இதனால் அதிகளவு நோய் ஏற்படுகிறது.பெரியவர்கள் உண்ணும் பொழுது அவர்களுக்கு … Read more