“நாடற்ற ராஜா…” ஆதித்த கரிகாலனுக்குப் பிறகு வந்தியத் தேவன் லுக் அறிமுகம்… மிரட்டும் கார்த்தி

“நாடற்ற ராஜா…” ஆதித்த கரிகாலனுக்குப் பிறகு வந்தியத் தேவன் லுக் அறிமுகம்… மிரட்டும் கார்த்தி

பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மறைந்த எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இப்படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு … Read more

எம் ஜி ஆர் நடிக்கும் பொன்னியின் செல்வன் ; கலக்கலானப் பாடல் இதோ !

எம் ஜி ஆர் நடிக்கும் பொன்னியின் செல்வன் ; கலக்கலானப் பாடல் இதோ !

எம்.ஜி.ஆர் உருவத்தை அனிமேஷனில் உருவாக்கி வந்தியத்தேவன்: பொன்னியின் செல்வன் பாகம் 1’ எனும் அனிமேஷன் படம் உருவாகியுள்ளது. கல்கி எழுதிய 1500 பக்கங்கள் கொண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க எம்.ஜி.ஆர் முயற்சி செய்தார். அந்த படத்துக்கான திரைக்கதையை இயக்குனர் மகேந்திரன் எழுதிக் கொடுத்தார். படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் என்ன காரணத்தினாலோ படப்பிடிப்பு நிகழவில்லை. பின்பு ஒருமுறை கமல்ஹாசனை வைத்து அந்த படத்தை தயாரிக்க ஆசைப்பட்டார் … Read more