கிணற்றில் தவறி விழுந்த ஆண் சிறுத்தை! வனத்துறையினர் மீட்பு..!!

கிணற்றில் தவறி விழுந்த ஆண் சிறுத்தை! வனத்துறையினர் மீட்பு..!! கிணற்றில் தவறி விழுந்த ஆண் சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் சத்தியமங்கலத்தில் நடந்துள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருக்கும் புலிகள் காப்பக பகுதியில் புலி, சிறுத்தை, யானை, உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் இரை தேடுவதற்காக வனப்பகுதி அருகே உள்ள பகுதிகளில் புகுந்து ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களை அடிக்கடி வேட்டையாடி செல்வது பலநாட்களாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சத்தியமங்கலம் … Read more