அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி!! வனத்துறை அறிவிப்பு!!
அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி!! வனத்துறை அறிவிப்பு!! விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையில் உள்ள லிங்கத்தை தரிசிக்க செல்வது வழக்கம். இது மலை பகுதியில் அமைந்து உள்ளதால் மேலே செல்ல வனத்துறை அனுமதி கட்டாயம் பெற வேண்டும். அதேபோல இந்த மாதம் ஆனி மாத … Read more