விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் வியாபாரப் பணிகள் தொடக்கம் ! தயாரிப்பாளர் பெரும் மகிழ்ச்சி!

விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் வியாபாரப் பணிகள் தொடக்கம் ! தயாரிப்பாளர் பெரும் மகிழ்ச்சி! வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இதில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். அடுத்த மாதம் இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் … Read more