அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!.. இதை சாப்பிட்டால் இவளோ பாதிப்பு வருமா?. உங்களின் கவனத்திற்கு?.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!.. இதை சாப்பிட்டால் இவளோ பாதிப்பு வருமா?. உங்களின் கவனத்திற்கு?… 28 கிராம் பாதாம் பருப்பில் சுமார் 164 கலோரிகள் இருக்கின்றன. தினசரி உணவுடன் சேர்த்து உட்கொள்ளும்போது அது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். எனவே நாள் முழுவதும் 5 முதல் 6 பாதாம் துண்டுகளை மட்டுமே சாப்பிட முயற்சி செய்யுங்கள். பாதாமில் நார்ச்சத்து அதிகமுள்ளது. அதிகப்படியான நார்ச்சத்து நம் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும். எனவே பாதாம் … Read more