இளநரை உள்ளிட்ட பல பிரச்சினைகளை தீர்க்கும் கருவேப்பிலை!
இளநரை உள்ளிட்ட பல பிரச்சினைகளை தீர்க்கும் கருவேப்பிலை! கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் C, வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் E… இப்படி பல்வேறு சத்துக்கள் உள்ளன. இந்த கறிவேப்பிலையை பெரும்பாலான வீட்டுல எல்லாரும் தாளிக்கறதுக்கும் நறுமணத்துக்காகவும் மட்டும்தான் பயன்படுத்துறோம். ஆனா இதை உணவுல தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தா, நல்ல ஆரோக்கிய பலன்களைக் கொடுக்கும். 1.கருவேப்பிலையை மிளகு, சீரகம் சேர்த்து அரைச்சு பொடி செஞ்சு சாதத்துல சேர்த்து சாப்பிடலாம். கருவேப்பிலையை … Read more