உங்கள் கிட்னியில் கல்லா? அதை கரைக்கும் வழிமுறைகள்!
உங்கள் கிட்னியில் கல்லா?அதை கரைக்கும் வழிமுறைகள்! இயல்பாகவே எல்லா மனிதர்களின் சிறுநீரிலும் கல் வெளியேறும் என்பது தெரியுமா?? அந்தக் கல் மைக்ரான் அளவில் இருக்கும். அது கண்ணுக்குத் தெரியாது என்பதோடு நமக்கு எந்தவித அறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை. அதுவே அந்த கற்களின் அளவு ஒரு மில்லிமீட்டர் 2 மில்லி மீட்டர் என்று பெரிதாகும் பொழுது நமக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படலாம். அதுவே மிகவும் பெரிதாகி 5 மில்லி மீட்டர் அளவு வளரும் பொழுது நமது சிறுநீர் … Read more