அல்சர் நோயிற்கான அறிகுறிகள் என்னென்ன? வராமல் தடுக்க வழிமுறைகள் என்ன?
அல்சர் நோயிற்கான அறிகுறிகள் என்னென்ன? வராமல் தடுக்க வழிமுறைகள் என்ன? காலை உணவு ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. Break fast என்பதன் பொருள் என்ன தெரியுமா? இரவு உணவுக்குப் பின் நீண்ட நேரம் கிட்டத்தட்ட 8 மணி நேர உறக்கத்திற்குப் பின் தான் காலை உணவை எடுத்துக் கொள்கிறோம். அந்த உண்ணாவிரதத்தை முடிப்பதாலேயே அதை break fast என்கிறோம். இது எவ்வளவு முக்கியம் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. காலை உணவை தவிர்ப்பதால், நோய்களை … Read more