மன உளைச்சலால் ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை!! காரணம் என்ன?
மன உளைச்சலால் ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை!! காரணம் என்ன? சேலம் நெத்திமேடு மின்வாரி அலுவலகம் எதிரே வசித்து வந்தவர் ரவிக்குமார். இவருடைய வயது 45 இவர் திருமணம் ஆகாதவர். வயிற்று பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டி வந்தார். அவ்வப்போது கூலி தொழிலுக்கும் சென்று வந்துள்ளார். கொரோனா ஊடரங்கு காலத்திலிருந்து ரவிக்குமார் குடும்ப செலவிற்காக வருமானம் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் தொடர்ந்து கவலை மற்றும் மன உளைச்சலில் இருந்துள்ளார். தன் வயிற்று பிழைப்பிற்கு கையில் … Read more