வருமான வரி செலுத்தியாவருக்கு எச்சரிக்கை போலியான குறுஞ்செய்தி!! யாரும் நம்ப வேண்டாம் வருமான வரித்துறை!!
வருமான வரி செலுத்தியவருக்கு எச்சரிக்கை போலியான குறுஞ்செய்தி!! யாரும் நம்ப வேண்டாம் வருமான வரித்துறை!! இந்த நிதியாண்டிற்கான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவித்திருந்து. இந்த நிலையில் மாத இறுதிகுள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது. கடந்த ஆண்டுகள் போல வருவன வரி கணக்கு தாக்கலுக்கு கால அவகாசம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.இதனை தொடர்ந்து ஜூலை 31 ஆம் தேதிக்குள் … Read more