பேய்மிரட்டி சூரணம்: ஜுரம் வறட்டு இருமலை போக்கும்.. வயிற்றுப்போக்கை நிறுத்தும்!! உடனே ட்ரை பண்ணுங்கள்!!
பேய்மிரட்டி சூரணம்: ஜுரம் வறட்டு இருமலை போக்கும்.. வயிற்றுப்போக்கை நிறுத்தும்!! உடனே ட்ரை பண்ணுங்கள்!! முற்காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேய் பிடித்திருக்கிறது என்று கூறி பெருந்துளசி என்ற செடியை வைத்து அவர்களை அடித்தனர்.இதனால் அந்த செடி காலப்போக்கில் பேய்மிரட்டி செடி என்று பெயர் மாறியது. பேய்மிரட்டி செடியில் உள்ள இலை,பூ,தண்டு,வேர் அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக உள்ளது.பேய்மிரட்டியில் உள்ள தாதுக்கள் செரிமானக் கோளாறை சரி செய்ய உதவுகிறது. பேய்மிரட்டி சூரணம் தயாரிப்பது எப்படி? இந்த செடியின் இலை,தண்டு,பூ … Read more