படுத்தி எடுக்கும் வறட்டு இருமல் இனி வராமல் இருக்க உதவும் அதிசய பூ!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?
படுத்தி எடுக்கும் வறட்டு இருமல் இனி வராமல் இருக்க உதவும் அதிசய பூ!! இதை எவ்வாறு பயன்படுத்துவது? காலநிலை மாற்றத்தால் கடுமையான வறட்டு இருமல் பாதிப்பு ஏற்படுகிறது.இரவு நேரங்களில் தான் இந்த வறட்டு இருமல் கடுமையான தொந்தரவுகளை கொடுக்கும்.இந்த பாதிப்பில் இருந்து விடுபட வாழைப்பூவுடன் சில பொருட்களை சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)வாழைப்பூ 2)சீரகம் 3)மிளகு 4)உப்பு 5)பூண்டு செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு வாழைப்பூ எடுத்து முறையாக சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு … Read more