FITS: தீடிரென்று வரும் வலிப்பு நோய்க்கு சிம்பிள் தீர்வு இதோ!! இந்த மருந்து 100% வேலை செய்யும்!!
FITS: தீடிரென்று வரும் வலிப்பு நோய்க்கு சிம்பிள் தீர்வு இதோ!! இந்த மருந்து 100% வேலை செய்யும்!! வலிப்பு என்பது ஒரு நோய் அல்ல.இவை பிற நோய்களுக்கான அறிகுறியாகும்.மூளை பாதிப்பு,உயர் இரத்த அழுத்தம்,பிறவி நோய்,தலையில் அடிபடுதல்,அதிக மன உளைச்சல்,நீரிழிவு நோய்,சிறுநீரக நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் வலிப்பு ஏற்படும். வலிப்பு ஏற்பட்டால் கை,கால்கள் தானாக இழுத்துக் கொள்ளும்.சிலருக்கு கண்கள் மேலே சுழன்று நாக்கு பற்களுக்கிடையே சுழலும்.சிலருக்கு வாயில் இரத்தம் வலியும்.வலிப்பு ஏற்பட்ட நேரத்தில் இவை அனைத்தும் நடக்கும். … Read more