பசுவுக்கு கிராம மக்கள் சேர்ந்து வளைகாப்பு!

Baby shower with the villagers for the cow!

பசுவுக்கு கிராம மக்கள் சேர்ந்து வளைகாப்பு! புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மூங்கிதாப்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் தனது வீட்டில் 4 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார், தனது பசுமாடுகளை வீட்டுப் பிள்ளைகள் போல பார்த்துக் கொள்வார் மனிதர்களுக்கு எப்படி பெயர் இருக்கிறதோ அதுபோன்று தனது 4 பசுமாடுகளுக்கும் பெயர் வைத்துள்ளார். அவர் தனது வீட்டில் வளர்த்துவரும் ஐஸ்வர்யா என்ற பசுவை அவரது குடும்பத்தினர் செல்லமாக வளர்த்து வருகின்றனர். மேலும் ஐஸ்வர்யா என்னும் பசு … Read more

கொடுத்து வச்ச பூனை போலும்:! பூனைக்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர்!

கொடுத்து வச்ச பூனை போலும்:! பூனைக்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர்! புதுச்சேரி மாநிலம் மூலக்குளத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகின்றார்.இவர் செல்லப் பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வந்தார்.இந்த பூனை கர்ப்பமாக இருப்பதை அறிந்த வசந்தா,ஒரு பெண்ணிற்கு வளைகாப்பு நடத்தினால் எவ்வாறு அக்கம்பக்கத்தினர் அழைத்து,நலுங்கு வைத்து வளைகாப்பு நடத்தவோமோ, அதேபோன்று இந்த பெண்ணும் பூனைக்கு வளைகாப்பு நடத்த அக்கம்பக்கத்தினர் அழைத்து,அந்தப் பூனைக்கு பூமாலை அணிவித்து,ஏழு வகையான தட்டுகளில் நலங்கு பொருட்களும், பூனைக்கு பிடித்தமான உணவுகளையும் வைத்து,வசந்தாவின் குழந்தைகள் … Read more