சிப்ஸ் பஜ்ஜி வாங்க கூட ஆம்புலன்சில் செல்லலாம்!! அதுவும் சைரனை அடித்தபடி நெரிசலில் தப்பிக்க புதுவித டெக்னிக்!!
சிப்ஸ் பஜ்ஜி வாங்க கூட ஆம்புலன்சில் செல்லலாம்!! அதுவும் சைரனை அடித்தபடி நெரிசலில் தப்பிக்க புதுவித டெக்னிக்!! நோயாளி இல்லாத ஆம்புலனஸ் ஓட்டுனர் பஜ்ஜி, டீ வாங்க சைரன் அடித்தபடி சென்று உள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள ஜங்சன் பகுதியில் கடந்த திங்கள் இரவு ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சைரன் ஒலித்தபடி சென்றது. இதை கவனித்த போக்குவரத்து காவலர் வாகனங்களை நகரச் செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தார். அந்த ஆம்புலன்ஸ் சென்று … Read more