போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்!

போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்! உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதனை முறையாக யாரும் பின்பற்றுவது இல்லை.அதனால் அண்மையில் மதுபோதையில் வாகனம் ஓட்டினாலும் இல்லை வாகனம் ஓட்டிவருபவர்களின் பின்னால் குடிபோதையில் அமர்ந்து வந்தாலும் ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்ற நடவடிக்கை அமலிற்கு வந்தது. மேலும் ரோந்து பணியில் … Read more

மின் ஊழியரின் இருசக்கர வாகனம் பறிமுதல்!! காவல் நிலையத்தில் மின்சாரம் துண்டிப்பு!!

மின் ஊழியரின் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால், காவல் நிலையத்திற்கு 2 மணி நேரம் மின்சாரத்தை துண்டித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த மின் வாரிய ஊழியா் சைமன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாததுடன் 3 பேர் வந்ததால் … Read more