மெட்ரோ பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த அட்டை இருந்தால் மட்டுமே வாகனம் நிறுத்த அனுமதி!
மெட்ரோ பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த அட்டை இருந்தால் மட்டுமே வாகனம் நிறுத்த அனுமதி! மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பணம் இல்லாத பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் திறமையான வசதிக்கான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், பணப்புழக்கத்தை குறைக்க வேண்டிய தேவைக்காகவும் இந்த முடிவு … Read more