வாக்களிக்க அடையாள அட்டை இல்லையா..? கவலை வேண்டாம் – தீர்வு இதோ
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வாக்களர்கள் வாக்களிக்க ஏதுவாக அறிவுரை வழங்குவது, வாக்காளர்களுக்கு சந்தேகம் ஏற்படி ஹெல்ப்லைன் செயலியை உபயோகபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. வாக்காளர்களின் சந்தேங்கங்களை தீர்க்கும் வாக்காளர் ஹெல்ப் லைன் செயலி குறித்து பார்க்கலாம். இந்த வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் … Read more