சலுகையாக வாங்கிய மதுபாட்டிலில் கிடந்த பொருளைக் கண்டு அதிர்ந்த மதுபிரியர்கள் !! என்னடா குடிமகனுக்கு வந்த சோதனை!
சலுகையாக வாங்கிய மதுபாட்டிலில் கிடந்த பொருளைக் கண்டு அதிர்ந்த மதுபிரியர்கள் !! என்னடா குடிமகனுக்கு வந்த சோதனை!! இலவசமாக கிடைத்த பீர் பாட்டிலில் கிடந்ததைப் பார்த்து குடிமகன்கள் இருவர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் சரக்கு மிகவும் மலிவாக கிடைக்கும் என்று கூறப்படும் புதுச்சேரி மாநிலத்தில் நடந்துள்ளது. புதுச்சேரி கடலூர் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியாருக்கு சொந்தமான மதுபான பார் ஒன்று உள்ளது. இந்த பாரில் மதுபான பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சலுகையாக இரண்டு … Read more