இந்த ஐந்து நாட்கள் வங்கிகள் இயங்காது! பொதுமக்கள் கவனத்திற்கு!
இந்த ஐந்து நாட்கள் வங்கிகள் இயங்காது! பொதுமக்கள் கவனத்திற்கு! இந்த மாதம் பல பண்டிகைகள் வருவதால் விடுமுறைகள் தொடர்ச்சியாக இருந்த வண்ணமாகத்தான் உள்ளது.அதுமட்டுமின்றி தேசிய விடுமுறைகளும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. அதனால் வங்கிகளும் இந்த விடுமுறை நாட்களில் இயங்காது.மக்கள் வங்கிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தால் அதை முன்கூட்டியே முடித்துக் கொள்வது நல்லது. தேசிய விடுமுறையை தவிர்த்து இதர விடுமுறைகள் ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டத்திற்கு ஏற்ப மாறுபடும். தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த இரண்டாவது வாரத்தில் பல … Read more