கிசு கிசுவிற்கு பெயர் போன நடிகருடன் அந்த மாதிரி போஸ் கொடுக்க சொன்ன “பத்ம ஸ்ரீ” இயக்குநர்..!! மனம் திறந்த நடிகை..!!

The director of "Padma Shri" asked Kisu Kisu to pose like that with the famous actor..!! Open minded actress..!!

கிசு கிசுவிற்கு பெயர் போன நடிகருடன் அந்த மாதிரி போஸ் கொடுக்க சொன்ன “பத்ம ஸ்ரீ” இயக்குநர்..!! மனம் திறந்த நடிகை..!! தமிழ் திரையுலகில் 80,90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ராதா.’அலைகள் ஓய்வதில்லை’ என்ற காதல் காவியம் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார்.தனது நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இந்த படம் வெளியான அதே ஆண்டு அதாவது 1981 ஆம் ஆண்டில் கமலுடன் டிக் டிக் டிக் என்ற … Read more