VADHA NARAYANAN: வந்த நோய்களை அழிக்காமல் விடாது இந்த இலை!! அட இத்தனை நாளா இதன் மருத்துவ குணங்கள் தெரியாமல் போய்விட்டதே!!
VADHA NARAYANAN: வந்த நோய்களை அழிக்காமல் விடாது இந்த இலை!! அட இத்தனை நாளா இதன் மருத்துவ குணங்கள் தெரியாமல் போய்விட்டதே!! உடலில் ஏற்படும் நோய் பாதிப்புகளை மருந்து,மாத்திரை இன்றி எளிதில் குணமாக்கி கொள்ள கீரைகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அதிலும் சில வகை கீரைகள் உடலுக்கு எண்ணற்ற பலன்களை கொடுக்க கூடியவையாக இருக்கிறது.அதில் ஒன்று தான் வாதநாராயணன்.இவை பக்கவாதம்,முடக்கு வாதம்,பித்தம்,கபம்,மூட்டு வலி,நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது. கை,கால்களில் வலி ஏற்பட்டால் வாத நாராயண … Read more