சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் வைத்த சார்ஜர் வயர்!! பெற்றோர்களின் அஜாக்கிரதையால் 8 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!!
சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் வைத்த சார்ஜர் வயர்!! பெற்றோர்களின் அஜாக்கிரதையால் 8 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!! பெற்றோர்களின் அஜாக்கிரதையால் அநியாயமாக 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரில் வசித்து வருபவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்குகடந்த அழகிய 8 மாதத்திற்கு முன்பு தான் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதற்கு சானித்யா என பெயர் சூட்டி ஆசையாக சீராட்டி வளர்த்து வந்துள்ளனர். இந்த … Read more