இதை செய்தால் 100% வயிறு சுத்தமாகும்!! இனி மலச்சிக்கல் வாயுத் தொல்லை இருக்காது!!
இதை செய்தால் 100% வயிறு சுத்தமாகும்!! இனி மலச்சிக்கல் வாயுத் தொல்லை இருக்காது!! வயிறு சுத்தம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமான ஒன்று.வயிற்றில் தேவையற்ற கழிவுகள் தேங்கி கிடந்தால் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,வயிறு வலி,வாயு பிடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். வயிற்றில் தேவையற்ற கழிவுகள் தேங்குவதால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.எனவே வயிற்றை பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வழிகளை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளை எள் 2)சீரகம் 3)பெருஞ்சீரகம் செய்முறை:- அடுப்பில் ஒரு … Read more