வாரிசு படத்தின் டிரைலர் வெளியீடு! 20 நிமிடங்களில் 2 லட்சம் பார்வையாளர்கள்!

வாரிசு படத்தின் டிரைலர் வெளியீடு! 20 நிமிடங்களில் 2 லட்சம் பார்வையாளர்கள்!

விஜய் நடித்த வாரிசு படத்தின் டிரைலர் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த ட்ரெய்லருக்கு ரசிகர்களின் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பீஸ்ட் படத்திற்கு பின்பு நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தான் வாரிசு பொங்கலுக்கு வெளியிடப்படும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, குஷ்பூ, ஜெயசுதா, உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதிரடி ஆக்சன், குடும்ப செண்டிமெண்ட், … Read more