பெண்ணின் வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் மீது தாக்குதல்!! அவமானத்தில் வாலிபர் செய்த செயல்!!
பெண்ணின் வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் மீது தாக்குதல்!! அவமானத்தில் வாலிபர் செய்த செயல்!! அன்னூர் அருகே வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அவமானம் தாங்கமுடியாத அந்த வாலிபர் விபரீதமான முடிவை எடுத்துள்ளார். அந்த வாலிபரின் விபரீத முடிவு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியாள்ளது. தேனி போடிநாயக்கனூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய மகன் பாரதி கணேஷ் என்பவர் கோவை பிள்ளையார் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக … Read more